ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்
(ருஷ்ய நாட்டின் தன்னாட்சி வட்டாரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 6 தன்னாட்சி வட்டாரங்கள் எனப்படுகின்றன. இந்த தன்னாட்சி வட்டாரங்கங்களை ரஷ்ய மொழியில் 'ஒக்ரூகா' என்று கூறுகின்றனர்.
- அகின்-புர்யாத்து தன்னாட்சி வட்டாரம்
- சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்
- கான்டி-மான்ஸி தன்னாட்சி வட்டாரம்
- நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
- உஸ்த்து-ஒர்தா புர்யாத்து தன்னாட்சி வட்டாரம்
- யமலோ-நெனெத்து தன்னாட்சி வட்டாரம்