உள்ளடக்கத்துக்குச் செல்

ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°26′01″N 86°59′19″E / 22.433714°N 86.9886098°E / 22.433714; 86.9886098
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி
சார்கிராம் ராஜ் கல்லூரி (பெண்கள் பிரிவு)
வகைஇளங்கலைக்கான பொதுக்கல்லூரி
உருவாக்கம்2014; 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2014)
சார்புவித்யாசாகர் பல்கலைக்கழகம்
பொறுப்பாளர்
பேராசிரியர் சுஷில் குமார் பர்மன்
அமைவிடம், ,
721507
,
22°26′01″N 86°59′19″E / 22.433714°N 86.9886098°E / 22.433714; 86.9886098
வளாகம்புறநகர்
இணையதளம்https://www.jrcgw.ac.in/
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி is located in இந்தியா
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி
ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி (இந்தியா)

ராணி இந்திரா தேவி அரசு பெண்கள் கல்லூரி என்பது மேற்கு வங்காளத்தின் சார்கிராமில் உள்ள ஒரே இளங்கலை மகளிர் கல்லூரியாகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பல்வேறு இளங்கலை பட்டப்படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி வித்யாசாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] முன்னதாக இக்கல்லூரி சார்கிராம் ராஜ் கல்லூரி (பெண்கள் பிரிவு) என்று அழைக்கப்பட்டது.


ஜூலை 14, 2014 அன்று துவங்கப்பட்ட இக்கல்லூரி அந்த மாவட்டத்திலுள்ள விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு கல்வி கற்பதற்கும் அறிவூட்டுவதற்கும் உறுதிபூண்டு செயல்பட்டுவருகிறது.

துறைகள்[தொகு]

இக்கல்லூரி இளங்கலை மட்டத்தில் பின்வரும் படிப்புகளை வழங்குகிறது:[2]

அறிவியல்[தொகு]

  • உடலியல்
  • விலங்கியல்
  • தாவரவியல்

கலை.[தொகு]

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • புவியியல்
  • சமூக அறிவியல்
  • தத்துவம்


மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Vidyasagar University". Archived from the original on 2012-02-25.
  2. "வழங்கப்படும் படிப்புகள்". பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.