யமுனா பிரசாத் மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யமுனா பிரசாத் மண்டல்
Yamuna Prasad Mandal
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1962-1977
பின்னவர்கர்ப்பூரி தாக்கூர்
தொகுதிசமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1910-12-10)10 திசம்பர் 1910
கார்கியா பாப்திகாய், சஹர்சா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சகுந்தலா தேவி
மூலம்: [1]

யமுனா பிரசாத் மண்டல் (Yamuna Prasad Mandal) பீகாரின் யாதவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1962-ல் ஜெய்நகரிலிருந்து (பீகார் மாநிலம்) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 1967 மற்றும் 1971ல் பீகாரில் உள்ள சமஸ்தீபூரிலிருந்து[1][2][3] தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1974. p. 67. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
  2. Evidence. Lok Sabha Secretariat. 1964. p. 25. பார்க்கப்பட்ட நாள் 21 October 2017.
  3. The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. 1968. p. 219. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனா_பிரசாத்_மண்டல்&oldid=3784949" இலிருந்து மீள்விக்கப்பட்டது