உள்ளடக்கத்துக்குச் செல்

மௌரிஸ் ஔமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌரிஸ் ஔமா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மௌரிஸ் எமாலோ ஔமா
மட்டையாட்ட நடைவலதுகை
பங்குகுச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 28)செப்டம்பர் 11 2004 எ. இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ. சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07கென்யா செலெக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 57 31 75 6
ஓட்டங்கள் 1,113 1,441 1,431 22
மட்டையாட்ட சராசரி 21.00 26.68 21.04 3.66
100கள்/50கள் 0/6 2/8 0/8 0/0
அதியுயர் ஓட்டம் 61 116 62 13
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
31/6 44/4 46/8 0/2
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 12 2009

மௌரிஸ் எமாலோ ஔமா (Morris Amollo Ouma, பிறப்பு: நவம்பர் 8, 1982) கென்யா அணியின் தற்போதைய குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). கென்யா கிம்பிளி நகரத்தில் பிறந்த கமாண்டே கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரிஸ்_ஔமா&oldid=2713011" இலிருந்து மீள்விக்கப்பட்டது