மெத்தில்பிசுமத் இருகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில்பிசுமத் இருகுளோரைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/CH3.Bi.2ClH/h1H3;;2*1H/q;+2;;/p-2
    Key: ZUPJYXNLGBILSW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 20203701
  • C[Bi](Cl)Cl
  • C[Bi+2].[Cl-].[Cl-]
பண்புகள்
CH3BiCl2
வாய்ப்பாட்டு எடை 294.92 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 4.009 கி/செ.மீ3
உருகுநிலை 242 °C (468 °F; 515 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மெத்தில்பிசுமத் இருகுளோரைடு (Methylbismuth dichloride) CH3BiCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாக இது காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

இருபீனைல்பிசுமத் குளோரைடில் இருந்து இரண்டு படிநிலைகளில் மெத்தில்பிசுமத் இருகுளோரைடை தயாரிக்கலாம். முதல் படிநிலையில் மெத்தில்மக்னீசியம் குளோரைடு மெத்திலேற்றம் செய்யப்படுகிறது. விளைபொருளாகக் கிடைக்கும் மெத்தில் இருபீனைல் பிசுமுத்தினை ஐதரசன் குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் பீனைல்-பிசுமத் பிணைப்புகள் இரண்டாகப் பிளவுறுகின்றன.

இச்சேர்மம் பலபடிசார் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இக்கட்டமைப்பில் ஒவ்வொரு சதுர பிரமிடு மையமும் நான்கு குளோரைடு ஈந்தணைவிகள் மற்றும் ஒரு விளிம்புநிலை மெத்தில் குழுவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பிசுமத் மையங்கள் இரட்டைப் பாலம் கொண்ட குளோரைடு மையங்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Althaus, Henrik; Breunig, Hans Joachim; Lork, Enno (2001). "Syntheses and Chemistry of Methylantimony and Methylbismuth Dihalides: An Extended Two-Dimensional Framework in the Crystal Structure of CH3BiCl2 and Molecular Units in the Structures of [CH3ECl2(2,2'-bipyridine)] (E = Sb, Bi)". Organometallics 20 (3): 586–589. doi:10.1021/om000749i.