மெட்ராஸ் சி. ஐ. டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்ராஸ் சி. ஐ. டி
இயக்கம்பாட்லிங் மணி
தயாரிப்புசெனித் பிலிம் கம்பனி
கதைடி. எஸ். மணி
நடிப்புபாட்லிங் மணி
விட்டல்
ஸ்ரீபதி
கோவிந்தன்
கமலா
சுவர்ணா
வெளியீடுமார்ச்சு 26, 1938
நீளம்13000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெட்ராஸ் சி. ஐ. டி (அல்லது ஹரிஜன சிங்கம்) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாட்லிங் மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, விட்டல் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_சி._ஐ._டி&oldid=3948333" இலிருந்து மீள்விக்கப்பட்டது