உள்ளடக்கத்துக்குச் செல்

மூவீத்தைல் காலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவீத்தைல் காலியம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டிரையெத்தில்காலேன்
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவீத்தைல் காலியம்
இனங்காட்டிகள்
1115-99-7
ChemSpider 59583
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 66198
  • CC[Ga](CC)CC
பண்புகள்
C6H15Ga
வாய்ப்பாட்டு எடை 156.9 கி/மோல்
தோற்றம் தெளிவான நிறமற்ற நீர்மம்
உருகுநிலை −82.3 °C (−116.1 °F; 190.8 K)
கொதிநிலை 143 °C (289 °F; 416 K)
வினைபுரியும்[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தானியக்கமாகத் தீப்பிடிக்கும்.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மூவீத்தைல் காலியம் (Triethylgallium) C6H15Ga என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமகாலியம் சேர்மமாகும். தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரியக்கூடிய [2] இந்நீர்மம் நிறமற்றதாக காணப்படுகிறது. எனவே இதை கவனமுடன் கையாளவேண்டும்.

பயன்பாடுகள்[தொகு]

GaAs, GaN, GaP, GaSb, AlGaInP, இண்டியம் காலியம் ஆர்சினைடு, இண்டியம் காலியம் நைத்திரைடு, இண்டியம் காலியம் பாசுப்பைடு போன்ற காலியத்தைக் கொண்டுள்ள சேர்மக் குறைகடத்திகளின் உலோகக்கரிம வேதியியல் ஆவிப்படிவு செயல்முறைகளில் காலியம் தனிமத்திற்கான மூலமாக மும்மெத்தில் காலியம் பயன்படுகிறது. மூவீத்தைல் காலியத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் மென்படலங்கள் குறைந்த செறிவில் கார்பன் மாசுக்களை கொண்டவையாக உள்ளன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. amdg.ece.gatech.edu/msds/mo/teg_epichem.pdf
  2. Shenaikhatkhate, D; Goyette, R; Dicarlojr, R; Dripps, G (2004). "Environment, health and safety issues for sources used in MOVPE growth of compound semiconductors". Journal of Crystal Growth 272: 816. doi:10.1016/j.jcrysgro.2004.09.007. Bibcode: 2004JCrGr.272..816S. 
  3. Saxler, A; Walker, D; Kung, P; Zhang, X; Razeghi, M; Solomon, J; Mitchel, W; Vydyanath, H (1997). "Comparison of trimethylgallium and triethylgallium for the growth of GaN". Applied Physics Letters 71: 3272. doi:10.1063/1.120310. Bibcode: 1997ApPhL..71.3272S. https://zenodo.org/record/1231844/files/article.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவீத்தைல்_காலியம்&oldid=3101577" இலிருந்து மீள்விக்கப்பட்டது