முசாபர்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 26°07′20″N 85°22′40″E / 26.1222°N 85.3779°E / 26.1222; 85.3779
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முசாபர்பூர் சந்திப்பு

मुज़फ्फरपुर. जंक्शन
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம்
நிலையத்தின் பிரதான நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்முசாபர்பூர், முசாபர்பூர், பீகார்
 இந்தியா
ஆள்கூறுகள்26°07′20″N 85°22′40″E / 26.1222°N 85.3779°E / 26.1222; 85.3779
ஏற்றம்57 மீட்டர்கள் (187 அடி)
உரிமம்இந்திய இரயில்வேயின் கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்15
இணைப்புக்கள்ஹாஜிப்பூர், சமஸ்திபூர், மோதிஹரி, சித்தாமர்கி (2012ல் திறக்கப்பட்டது), சப்பரா (கட்டுமானத்தின் கீழ்), சானக்பூர் சாலை (கட்டுமானத்தின் கீழ்), தார்பங்கா(நிர்வாக அனுமதியின் கீழ்). நகரின் முக்கிய பகுதிகளை நகரப் பேருந்து, ஆட்டோ ரிக்சா, படகு, வாடகையுந்து இணைக்கிறது.
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொதுவான (நிலமட்டத்தில்)
தரிப்பிடம்உள்ளது (கட்டணம்)
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது (கட்டணம்)
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்கிக் கொண்டிருக்கிறது
நிலையக் குறியீடுMFP
மண்டலம்(கள்) கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) சோன்பூர் பிரிவு
வரலாறு
திறக்கப்பட்டது1886[1]
மின்சாரமயம்2010-2014. (பரவூனி-சமஸ்திபூர்-முசாபர்பூர்-ஹாஜிப்பூர் வழித்தடம் மட்டும்). 25 kV AC 50 Hz மின்தடம்.
  • 24 திசம்பர் 2014 முதல் ஆரம்பிக்கப்பட்டது[2]
முந்தைய பெயர்கள்கிழக்கிந்தியன் இரயில்வே
பயணிகள்
பயணிகள் தினமும் 1,00,000 நபர்கள்
சேவைகள்
parkingticketsdisabled accessWCtaxi standpublic transportationcar parkingbike parking

முசாபர்பூர் சந்திப்பு, (MFP), இந்திய இரயில்வே நிலையமாகும். இது பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தின் தலைநகரான முசாபர்பூரில் உள்ளது. இது கிழக்கு மத்திய ரயில்வேயின் சோன்பூர் கோட்டத்துக்கு உட்பட்டது. இந்திய அளவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதல் நூறு தொடர்வண்டி நிலையங்களின் பட்டியலில் இதுவும் இடம்பிடித்தது.[3] இங்கு 150 வண்டிகள் வந்து செல்கின்றன. ஒரு நாளுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]