முகூர்த்த நாள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முகூர்த்த நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகூர்த்த நாள்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண்பிரசாத் மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 29, 1967
நீளம்3992 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முகூர்த்த நாள் (Muhurtha Naal) 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலமுருகன் எழுதி பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[2] கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

கே.வி. மகாதேவன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முகூர்த்த நாள்". Kalki. 8 October 1967. p. 53. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  2. "திரையுலக கர்ணன் ஜெய்சங்கர்". தினமலர். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/film-industry-karnan-jaishankar-9/61656. பார்த்த நாள்: 1 June 2024. 
  3. "1967 –முகூர்த்த நாள் – அருண்பிரசாத் மூவிஸ்". Lakshman Sruthi. Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
  4. "Mugurthanaal". Tamil Songs Lyrics. Archived from the original on 9 August 2022. பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.

வெளி இணைப்புகள்[தொகு]