உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னவன் வந்தானடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னவன் வந்தானடி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. கே. வி. சங்கரன்
ஜே.ஆர்.மூவீஸ்
ஆறுமுகம்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
மஞ்சுளா
வெளியீடுஆகத்து 1, 1975
நீளம்3774 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்னவன் வந்தானடி (Mannavan Vanthaanadi) 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3] எம்.எசு.விசுவநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தோல்விகளால் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக மாறிய வெற்றிப்பட இயக்குநர்". News18. 2022-08-02. Archived from the original on 2022-11-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
  2. "மன்னவன் வந்தானடி" (in ta). Murasoli. 2 August 1975. 
  3. "171-180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
  4. "Mannavan Vanthanadi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னவன்_வந்தானடி&oldid=3996792" இலிருந்து மீள்விக்கப்பட்டது