மீத்தைல் பென்டேனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் பென்டேனோயேட்டு[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் பென்டேனோயேட்டு
வேறு பெயர்கள்
மெத்தில் வேலரேட்டு
இனங்காட்டிகள்
624-24-8 Y
ChemSpider 11706 Y
InChI
  • InChI=1S/C6H12O2/c1-3-4-5-6(7)8-2/h3-5H2,1-2H3 Y
    Key: HNBDRPTVWVGKBR-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12O2/c1-3-4-5-6(7)8-2/h3-5H2,1-2H3
    Key: HNBDRPTVWVGKBR-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12206
  • O=C(OC)CCCC
பண்புகள்
C6H12O2
வாய்ப்பாட்டு எடை 116.16 g·mol−1
அடர்த்தி 0.89 கி/செ.மீ3
உருகுநிலை <25 °செல்சியசு
கொதிநிலை 126 °C (259 °F; 399 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மெத்தில் பென்டேனோயேட்டு (Methyl pentanoate) என்பது C6H12O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை பொதுவாக மெத்தில் வேலரேட்டு என்ற பெயரால் அழைக்கிறார்கள். இது பென்டேனாயிக் அமிலத்தினுடைய மெத்தில் எசுத்தராகும். பழத்தின் சுவை மணத்தைக் கொண்டுள்ளது.

மெத்தில் பென்டேனோயேட்டை நறுமணப் பொருட்களிலும் அழகு பராமரிப்பிலும், சோப்பு மற்றும் சலவைத் தொழிலில் வெளுப்பியாகவும் 0.1 – 1% அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

99.5% தூய்மையான மெத்தில் பென்டேனோயேட்டு நெகிழிகள் தயாரிப்பில் நெகிழியாக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]