மாலிப்டினம் கார்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம் கார்பைடு
இனங்காட்டிகள்
[1] 12069-89-5[1] Y
பண்புகள்
MoC மற்றும் Mo2C
வாய்ப்பாட்டு எடை 107,961 கி/மோல் (MoC) மற்றும் 203,911 கி/மோல் (Mo2C)
அடர்த்தி 8.90 கி/செ.மீ3
உருகுநிலை 2,687 °C (4,869 °F; 2,960 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாலிப்டினம் கார்பைடு (Molybdenum carbide) என்பது MoC மற்றும் Mo2C என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். மிகவும் கடினத்தன்மை கொண்ட எதற்கும் வளைந்து கொடுக்காத பீங்கான் வகைப் பொருளாக இது வர்த்தக முறையில் வெட்டும் கருவிகளில் உளி முனையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாலிப்டினம் கார்பைடு Mo2C, ESPI Metals". பார்க்கப்பட்ட நாள் 1 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்_கார்பைடு&oldid=2556779" இலிருந்து மீள்விக்கப்பட்டது