உள்ளடக்கத்துக்குச் செல்

மாயீத்தே மார்த்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயீத்தே மார்த்தீன்
பிறப்பு19 ஏப்பிரல் 1965 (அகவை 59)
பார்செலோனா
பணிஇசைக் கலைஞர்
விருதுகள்Gold Medal of Merit in the Fine Arts, National Culture Award of Catalonia
இணையம்http://www.mayte-martin.com/, https://www.maytemartin.com

மாயீத்தே மார்த்தீன் (ஆங்கில மொழி: Mayte Martín) (பிறப்பு: 19 ஏப்ரல் 1965) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் ஆவார். இவர் ஏப்ரல் திங்கள் 19 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பார்செலோனாவில் பிறந்தார். இவர் ஒரு முக்கிய பெண் பிளமேன்கோ பாடகராக கருதப்படுகிறார். இவர் ஒரு பிளமேன்கோ மற்றும் போலேரோ பாடகரும் இசை அமைப்பாளரும் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Interview with Mayte Martin". Revista DeFlamenco.com (in ஸ்பானிஷ்). 2011-11-10. பார்க்கப்பட்ட நாள் 2020-04-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயீத்தே_மார்த்தீன்&oldid=3278145" இலிருந்து மீள்விக்கப்பட்டது