மாயா தேவி செத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா தேவி செத்ரி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952–1964
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 1921
குர்சியோங், இந்தியா
இறப்பு1994
குர்சியோங்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தில் பகதூர் செத்ரி
பிள்ளைகள்3
வாழிடம்(s)குர்சியோங், டார்ஜீலிங், மேற்கு வங்காளம், இந்தியா

மாயா தேவி செத்ரி (Maya Devi Chettry) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களைவின் உறுப்பினராக இருந்தார். இவர் இப்பதவிக்கு மேற்கு வங்காள மாநிலத்தினைப் பிரதிநிதித்துவம் படுத்தினார். செத்ரி இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  3. Jasodhara Bagchi (7 January 2005). The Changing Status of Women in West Bengal, 1970–2000: The Challenge Ahead. SAGE Publications. pp. 182–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-321-0178-9. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  4. India. Parliament. Rajya Sabha (1961). Who's who. Rajya Sabha Secretariat. p. 157. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_தேவி_செத்ரி&oldid=3894117" இலிருந்து மீள்விக்கப்பட்டது