மாண்ட்ரியன் தோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்ட்ரியன் தோகா
Mondrian Doha
Map
விடுதி சங்கிலிஎன்னிசுமோர் விடுதி குழுமம்
பொதுவான தகவல்கள்
நிலைமைஇயக்கத்தில்
வகைஉணவு விடுதி
முகவரிவெசுட்டு பே லகூன் மாவட்டம், தோகா, கத்தார்
திறப்புஅக்டோபர் 8, 2017
உரிமையாளர்என்னிசுமோர்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சவுத் வெசுட்டு கட்டடக்கலைஞர்கள்
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை270
உணவகங்களின் எண்ணிக்கை8

மாண்ட்ரியன் தோகா (Mondrian Doha) என்பது கத்தார் நாட்டின் தோகாவிலுள்ள வெசுட்டு பே லகூன் மாவட்டத்திலுள்ள ஓர் உணவு விடுதியாகும்.[1] இது என்னிசுமோர் குழுமத்தின் உணவு விடுதி சங்கிலித்தொடரின் ஒரு பகுதியாகும். 2017 ஆம் ஆண்டில் ஊணவு விடுதி திறக்கப்பட்டது. இதன் உட்புறத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கலைஇயக்குநரான மார்செல் வாண்டர்சு வடிவமைத்தார்.[2][3][4][5] [6] உள்ளூர் கட்டடக் கலைஞர்களான சவுத் வெசுட்டு கட்டடக்கலைஞர்கள் விடுதியை கட்டினர்.

விடுதியில் ஆடம்பரமான உட்புற வடிவமைப்பும், நவீன தளபாடங்களும் கூடிய 270 அறைகள் உள்ளன.[7]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்ட்ரியன்_தோகா&oldid=3819751" இலிருந்து மீள்விக்கப்பட்டது