மமிதிபுதி ஆனந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மமிதிபுதி ஆனந்தம்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1969-1980
தொகுதிஆந்திரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-05-13)13 மே 1919
மதராசு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு2001
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மமிதிபுதி ஆனந்தம் (Mamidipudi Anandam) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஆவார். ஆனந்தம் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஆந்திரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 1969 முதல் 1980 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  2. . 1967. {{cite book}}: Missing or empty |title= (help)
  3. . 1979. {{cite book}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மமிதிபுதி_ஆனந்தம்&oldid=3530413" இலிருந்து மீள்விக்கப்பட்டது