மனுவின் நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய எகிப்திய சமயத்தில் சூரியக் கடவுளான இரா கடவுள் மாலைப் பொழுதில் மேற்கு திசையில் மறையும் நிலப்பகுதியே மனுவின் நிலம் என்று அழைக்கப்பட்டது. இது குறித்தான் செய்திகள் பண்டைய எகிப்தியர்களின் இறந்தோர் நூலில் உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Massey, Gerald (2014). Ancient Egypt - Light Of The World, Volume 1. p. 465. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3849644448. பார்க்கப்பட்ட நாள் 5 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுவின்_நிலம்&oldid=3208625" இலிருந்து மீள்விக்கப்பட்டது