மக்னீசியம் பென்சோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் பென்சோயேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் பென்சோயேட்டு
இனங்காட்டிகள்
553-70-8 Y
ChemSpider 56159 Y
InChI
  • InChI=1S/2C7H6O2.Mg/c2*8-7(9)6-4-2-1-3-5-6;/h2*1-5H,(H,8,9);/q;;+2/p-2 Y
    Key: PJJZFXPJNUVBMR-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2C7H6O2.Mg/c2*8-7(9)6-4-2-1-3-5-6;/h2*1-5H,(H,8,9);/q;;+2/p-2
    Key: PJJZFXPJNUVBMR-NUQVWONBAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62371
  • [Mg+2].[O-]C(=O)c1ccccc1.[O-]C(=O)c1ccccc1
பண்புகள்
C14H10MgO4
வாய்ப்பாட்டு எடை 266.53 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மக்னீசியம் பென்சோயேட்டு (Magnesium benzoate) என்பது C14H10MgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் மற்றும் பென்சோயிக் அமிலம் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முற்காலத்தில் கீல்வாதம் மற்றும் மூட்டழற்சி நோய்களுக்கான சிகிச்சைக்கு மக்னீசியம் பென்சோயேட்டு பயன்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Medical Dictionary". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.