உள்ளடக்கத்துக்குச் செல்

மக்கில் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கில் பல்கலைக்கழகம் மொன்றியால், கனடாவில் அமைந்துள்ள ஒரு பொதுப் பலகலைக்கழகம் ஆகும். இது 1981 ம் ஆண்டு நிறுவப்பட்டது. கனடாவிலும் உலகிலும் முன்னணிப் பல்கலைக்கழங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கு அவ்வப்போது தமிழ் வகுப்புகள் வழங்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிமுகத் தமிழ்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கில்_பல்கலைக்கழகம்&oldid=1826261" இலிருந்து மீள்விக்கப்பட்டது