உள்ளடக்கத்துக்குச் செல்

மகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேஸ்வரி
சுவரொட்டி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைதிரைக்கதை / கதை டி. ஆர். ரகுநாத்
இசைஜி. ராமநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஏ. தங்கவேலு
ஏ. கருணாநிதி
ஓ. ஏ. கே. தேவர்
சாவித்திரி
எம். என். ராஜம்
பி. தனம்
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுநவம்பர் 13, 1955
ஓட்டம்.
நீளம்15954 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகேஸ்வரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மகேஸ்வரி

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஸ்வரி&oldid=3997199" இலிருந்து மீள்விக்கப்பட்டது