மகராசி வாழ்க
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மகராசி வாழ்க | |
---|---|
இயக்கம் | பாலமுருகன் |
தயாரிப்பு | விஜயாம்பிகா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்கணேஷ் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மார்ச்சு 5, 1976 |
நீளம் | 3996 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகராசி வாழ்க 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.