போர்த் தந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு பயன்படுத்தி வெற்றிக்கு வழிசெய்யும் நுட்பங்களே போர் உத்திகள் ஆகும். போரியல் மூல உபாயம் மேல் நிலைத் திட்டமிடலை கவனத்தில் கொள்கிறது. போர் உத்திகள் கீழ்நிலை களமுனைத் திட்டமிடலை குறிக்கிறது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்த்_தந்திரம்&oldid=3698026" இலிருந்து மீள்விக்கப்பட்டது