பைரேந்திர பிரசாத்
பைரேந்திர பிரசாத் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | சித்தேஷ்வர் பிரசாத் |
பின்னவர் | விஜய குமார் யாதவ் |
தொகுதி | நாலந்தா, பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 அக்டோபர் 1932 |
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதீய ஜனசங்கம் |
மூலம்: [1] |
பைரேந்திர பிரசாத் (irendra Prasadஎ) ன்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். பீகார் மாநிலத்தினைச் சார்ந்த இவர் ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பீகார் மாநிலத்தின் நாலந்தா மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Partywise Comparison since 1977 NALANDA Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.