பேச்சு:2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பில் வருடத்தின் இடம்[தொகு]

ஆங்கில விக்கியில் இங்கு நடந்த உரையாடலின்படி தேர்தல் குறித்த கட்டுரைகளில் வருடத்தினை தலைப்பின் முதலில் வரும் வகையில் மாற்றியமைத்துள்ளனர். ஆனால் தமிழ் விக்கியில் தேர்தல் குறித்த கட்டுரைகளில் ஆண்டு தலைப்பின் கடைசியில் தான் வருகிறது. ஏ.கா.:

பெரும்பாலும் வருடம் கடைசியில் வரும்வகையில் தலைப்பிடப்பட்டிருந்தாலும், வருடம் தலைப்பின் முதலில் வரும்வகையிலும் கட்டுரைகள் உள்ளன. ஆகையால், ஆ.வி. போன்று த.விக்கியிலும் விவாதித்து தலைப்பினை ஒரேமாதிரி மாற்ற கோருகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 06:00, 28 மார்ச் 2023 (UTC)

முதல்வர் படம்[தொகு]

கருநாடகத்தில் காங்கிரசு முதல்வர் -- சித்தராமையா, தலைவர் டி கே சிவக்குமார். முதல்வர் படத்தை எங்கு இடுவது?--குறும்பன் (பேச்சு) 22:55, 20 மே 2023 (UTC)[பதிலளி]

இக்கட்டுரையில் படம் தேவைப்படாது. கட்டுரை இற்றைப்படுத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:59, 20 மே 2023 (UTC)[பதிலளி]