பேச்சு:2015 இந்தியாவில் வெப்ப அலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இந்தியாவில் வெயில் என்றிருந்தாலென்ன?--பாஹிம் (பேச்சு) 06:48, 27 மே 2015 (UTC)[பதிலளி]

வெயிலுக்கும் வெப்பக் காற்றுக்கும் வித்தியாசம் உண்டு. குளிர் காலத்திலும் வெயில் உண்டு.--Kanags \உரையாடுக 08:19, 27 மே 2015 (UTC)[பதிலளி]

வெப்பமான காற்றாயின் அனல் காற்று என்று கூறுவதன்றோ வழமை?--பாஹிம் (பேச்சு) 08:57, 27 மே 2015 (UTC)[பதிலளி]