பேச்சு:வீரசிங்கம் ஆனந்தசங்கரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sideshow Sangaree bags best comedian award - வெளியிணைப்புகளில் உள்ள இவ்விணைப்பை விட்டு வைக்கலாமா? நீக்கலாமா?--ரவி 11:39, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஒருவர் பற்றிய கட்டுரையில் அவரை விமர்சிக்கும் தளங்களை இணைக்கா வேண்டும் தான் ஆனால் அவை ஆக்கபூர்வமான தளங்களாகவும் விமர்சனங்களை முன்னிலைப்படுத்தியவையாக இருக்க வேண்டும். இதில் சேறு பூசும் நடவடிக்கையே காணப்படுகிறது உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஏனையவர்களின் கருத்துக்களை கேட்களாம்--டெரன்ஸ் \பேச்சு 12:22, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


இதில் சேறு பூசும் நடவடிக்கையே காணப்படுகிறது உடனடியாக நீக்கப்பட வேண்டும். --Natkeeran 14:52, 23 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]