உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விடுதலைப் பயணம் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை விடுதலைப் பயணம் குறித்த தகவலைத் தருவதல்ல. விடுதலைப் பயணம் நூல் குறித்த தகவலைத் தெரிவிப்பது. எனவே இக்கட்டுரையை விடுதலைப் பயணம் நூல் அல்லது விடுதலைப் பயணம் (நூல்) என மாற்றம் செய்ய வேண்டுகிறேன். என்னால் புதியக் கட்டுரைத் தலைப்புக்கு நகர்த்த முடியும். இருப்பினும், கட்டுரை உருவாக்குனரோ அல்லது மற்றவர்களோ மாற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 03:48, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

மாற்றிவிட்டேன் சுப்பிரமணி. இது போன்ற சர்ச்சையற்ற வழிமாற்றுகளுக்கு கலந்துரையாடத் தேவையில்லை. நீங்களே தன்னிச்சையாகவே மாற்றி விடுங்கள். யாரேனும் மறுப்புத் தெரிவித்தால் மட்டும் பின் கலந்துரையாடிக் கொள்ளலாம்.--சோடாபாட்டில் 03:58, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]