உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:விக்டோரியா நினைவிட இல்லம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா - தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சியின் மூலம் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. Y


orphanage - கருணை இல்லம் - இது சரியான மொழிபெயர்ப்பா?--Kanags \உரையாடுக 20:01, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

அநாதை இல்லம் என்றுதான் சொல்ல வேண்டுமா?--கி.மூர்த்தி 01:52, 15 திசம்பர் 2015 (UTC)
இல்லை கி.மூர்த்தி, ஆனாலும் கருணை இல்லம் என்பது சரியான பொருளைத்தராது என நினைக்கிறேன். முதியோர் இல்லங்களும் அவ்வாறு அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:06, 15 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆதவன் பொதுவாக தொண்டு நிறுவனம் என்று சொல்லி விடலாமா? --கி.மூர்த்தி 03:23, 15 திசம்பர் 2015 (UTC)

@கி.மூர்த்தி: அது இன்னும் அதிக பொருட்களைத் திரட்டுகிறது. :) கருணை இல்லமே மேல் :). ஆனால் கருணை இல்லம் என்பதில் துல்லியமான பொருள் வெளிப்பாடு தெரியவில்லையே!!! அநாதைகள் இல்லம்??? துணையற்றவர்கள் இல்லம்??? அரவணைக்கும் இல்லம் (மறைமுகமான பொருள்) போன்ற ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தக் கோருகிறேன். அத்தோடு ஆதவனுக்கு என நினைத்து ஆதவனுக்கு இணைப்பைக் கொடுத்துவிட்டீர்கள். :) நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:18, 15 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
தமிழகத்தில் கருணை இல்லம்( மிகக்குறைவு), அநாதை இல்லம், முதியோர் இல்லம் என்ற பெயர்கள் தான் புழக்கத்தில் உள்ளன. --கி.மூர்த்தி 13:31, 15 திசம்பர் 2015 (UTC)