பேச்சு:ரிச்சி பெனோட்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சி பெனோட் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
மேநிலைக்குக் கொண்டு வந்ததில் என்பது சரியா அல்லது மேல்நிலை என திருத்தலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 10 ஏப்ரல் 2015 (UTC)
- மேநிலை என்றும் சொல்வார்கள். ஆனால் மேநிலை, மேனிலை எது சரியானது எனத் தெரியவில்லை. குழப்பும் என்றால் மேல்நிலை என்றே எழுதலாம்.--Kanags \உரையாடுக 11:50, 10 ஏப்ரல் 2015 (UTC)
தமிழகத்தில் மேனிலைப் பள்ளி என எழுதுகிறார்கள்! காண்க: மேனிலைப் பள்ளி - மேல்நிலைப் பள்ளி - higher secondary school--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:57, 10 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரிச்சி_பெனோட்&oldid=3968802" இலிருந்து மீள்விக்கப்பட்டது