பேச்சு:மு. க. அழகிரி
கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு இதழ்கள், இணையத்தளங்களை ஆதாரமாகத் தருவது சரியா? FIRகள், நீதிமன்றத் தீர்ப்புகள், கருத்துகள் ஆகியவற்றை மேற்கோள் தருவதே பொருத்தமாக இருக்கும்.--ரவி 10:22, 19 நவம்பர் 2007 (UTC)
கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு இதழ்கள், இணையத்தளங்களை ஆதாரமாகத் தருவது சரியா? FIRகள், நீதிமன்றத் தீர்ப்புகள், கருத்துகள் ஆகியவற்றை மேற்கோள் தருவதே பொருத்தமாக இருக்கும்.--ரவி 10:22, 19 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
மு. க. அழகிரி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |