பேச்சு:மலேசிய தேர்தல் ஆணையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய தேர்தல் ஆணையம்

வணக்கம். இந்தக் கட்டுரையில் சர்ச்சைக்குரிய சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அவை விக்கிப்பீடியா கொள்கைக்கு முரண் ஆனவை என்பதை அறிந்த பின்னர்; அவற்றை நீக்கிவிட்டுப் புதிதாகப் பதிவு செய்து உள்ளேன். தவறு நடந்து இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் தவற்றைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.--Ksmuthukrishnan (பேச்சு) 12:50, 26 மே 2023 (UTC)[பதிலளி]