பேச்சு:மனித முடிவு சாத்தியக்கூறு காரணிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரவுதரை என்றால் என்ன? பொருளை விக்சனரியில் சேர்க்கலாமே !--ரவி (பேச்சு) 03:31, 7 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]

வருவதுரை என்று வரவேண்டு, வருவதரை எழுத்துபிழை. அப்படி என்றால் predict, forcast என்று பொருள் தர உபயோகிக்கப்படுகின்றது. --Natkeeran 13:23, 7 அக்டோபர் 2005 (UTC)[பதிலளி]