பேச்சு:பொன்மொழிகள் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • \\இந்த நூல் 1950இல் அப்போதைய தமிழக அரசால் தடைசெய்யப்பட்டது\\

1950 இல் சென்னை மாகாணம் என்றுதானே இருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழக அரசு என்று இருக்கவில்லை எனக் கருதுகிறேன். இவ் விவரம் குறித்து தெளிவுடைய பயனர்கள் உதவவும்.

  • \\பொன்மொழிகள், தடைநீக்கம் செய்யப்பட்ட அரசு ஆணை, பக்.2,3\\

இவ்வாறு அரசு ஆணை எண், ஆண்டுபோன்ற அத்தியாவசிய விவரங்கள் இல்லாமல் தரப்படும் மேற்கோள்கள் ஏற்புடையதா?--Booradleyp1 (பேச்சு) 15:23, 22 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]