பேச்சு:புவெனஸ் ஐரிஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவெனஸ் ஐரிஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

ஊடகங்களில் பியூனஸ் அயர்ஸ் என்றே பார்த்துள்ளேன். கட்டுரையை இத்தலைப்புக்கு நகர்த்தலாமா?--சிவகுமார் \பேச்சு 17:11, 2 ஜூலை 2008 (UTC)

தமிழ் ஊடகங்களில் அப்படி எழுதப்பட்டாலும் புவெனஸ் ஐரிஸ் ([1]) சரியான உச்சரிப்பு.--Kanags \பேச்சு 21:13, 2 ஜூலை 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புவெனஸ்_ஐரிஸ்&oldid=2329413" இலிருந்து மீள்விக்கப்பட்டது