உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிபிசி தமிழோசை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிபிசி தமிழோசையைப் போல, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணையத்தின் வழியே கேட்க முடியுமா?-- உழவன் +உரை.. 06:16, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

உண்டு. atbc. மேலும் பல இணைய வானொலிகளைச் செவி மடுக்க: [1] பார்க்க.--Kanags \உரையாடுக 08:16, 13 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வருத்தம்...[தொகு]

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்றோடு சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது. பிபிசி தமிழோசையை வெகுகாலமாக கேட்டுவரும் நேயர்களுக்கு இத்தகவல் பெரும் வருத்தத்தைத் தரும். கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்கள், நம் கையில் ஒன்றுமில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:28, 8 ஏப்ரல் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிபிசி_தமிழோசை&oldid=2243988" இலிருந்து மீள்விக்கப்பட்டது