உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Content Translation[தொகு]

@Balu1967: புதிதாக உருவாக்கும் கட்டுரைகளுக்கு மட்டும் Content Translation பயன்படுத்த வேண்டுகிறேன். ஏற்கனவே உள்ள கட்டுரை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதனைத் தக்க வைத்துக் கூடுதலாக விரிவாக்கவும். Content Translation கருவி பயன்படுத்தும் போது ஏற்கனவே உள்ளடக்கம் முற்றிலும் Over write ஆகி விடுகிறது. இது உங்களைப் போல ஏற்கனவே உழைத்து அக்கட்டுரையை உருவாக்கிய பயனரின் உழைப்பை வீணடித்து விடும். நன்றி. --இரவி (பேச்சு) 10:56, 8 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]