பேச்சு:பழனிசெட்டிபட்டி
Appearance
பழனிசெட்டிபட்டி எனும் தலைப்பு சரியானது. பழனிசெட்டிப்பட்டி எனும் தலைப்பிலிருந்த செய்திகள் அனைத்தும் பழனிசெட்டிபட்டி எனும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. பழனிசெட்டிப்பட்டி எனும் தலைப்பு தேவையற்றதாயுள்ளதால் இந்தத் தலைப்பிலான கட்டுரையைப் பயனர் நிர்வாகி எவராவது நீக்கம் செய்து விடவும்.--Theni.M.Subramani 02:24, 29 ஜனவரி 2010 (UTC)