பன்வாரிலால் புரோகித் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
பன்வாரிலால் புரோகித் பதவியேற்பு செப் 30 என தகவல் பெட்டியில் உள்ளது. அவர் இன்னும் பதவி ஏற்கவில்லை. அக் 6 பதவி ஏற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தகவலுக்காக ... --UKSharma3 உரையாடல் 01:14, 2 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]