பேச்சு:பத்திரிக்கு மொதியானோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைத்துவிடலாம். தலைப்பை பத்திரிக்கு மொதியானோ என மாற்ற வேண்டும். கீழ்க்கண்ட பத்தியையும் சேர்க்க வேண்டும்.


இவர் சாசி தான்சு லெ மெத்ரோ (Zazie dans le métro) என்பதை எழுதிய கெனோ (Queneau) என்பவரைச் சந்தித்த பின்னர் அவரால் இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மொதியானோவின் முதல் புதினம் 1968 இல் வெளியான 'லா பிலாசு டி லெட்டாயில் (La Place de l’Étoile) என்பதாகும்

--செல்வா (பேச்சு) 11:38, 9 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]