பேச்சு:பதஞ்சலியின் அட்டாங்க யோகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதஞ்சலியின் அட்டாங்க யோகம் கட்டுரையை ஒன்றிணைத்தது தொடர்பாக[தொகு]

Ashtanga (eight limbs of yoga) எனும் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் பதஞ்சலியின் அட்டாங்க யோகம் எனும் பெயரில் எழுதியுள்ளேன். திருமூலரின் அட்டாங்க யோகம் கட்டுரைக்கு Ashtanga (eight limbs of yoga) எனும் ஆங்கிலக் கட்டுரையை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே தவறு. பதஞ்சலியின் அட்டாங்க யோகத்திற்கும், திருமூலரின் அட்டாங்க யோகத்திற்கு நிறைய வேறுபாடுகள் உள்ளது. எனவே இக்கட்டுரை தனித்தனியாகக் கொள்ளவேண்டுமே அன்றி ஒருங்கிணைப்பது நன்றன்று. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:38, 29 சூலை 2023 (UTC)[பதிலளி]

நல்லது. வார்ப்புரு நீக்கப்பட்டு, சரியான ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 16:03, 31 சூலை 2023 (UTC)[பதிலளி]