பேச்சு:பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017 என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

ஐயம்[தொகு]

@Kurumban: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017 எனத் தலைப்பிடாமல் பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தல், 2017 எனத் தலைப்பிட்டதற்கு காரணம் ஏதும் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:16, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

காரணம் எதுவும் இல்லை சட்டமன்றம் சட்டப்பேரவை என இரண்டையும் மாற்றி மாற்றி பேச்சில் பயன்படுத்துவேன்--குறும்பன் (பேச்சு) 20:28, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]

சீர்மை கருதி நகர்த்தியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:43, 16 சனவரி 2017 (UTC)[பதிலளி]