பேச்சு:பங்கோர் தீவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்வாகத்தினரின் கவனத்திற்கு... வணக்கம். ஏற்கனவே பங்கூர் தீவு எனும் தலைப்பில் 2018-ஆம் ஆன்டில் ஒரு கட்டுரை உருவாக்கப்பட்டு விட்டது. அதைக் கவனிக்காமல் பங்கோர் தீவு எனும் தலைப்பில் புதிதாக ஒரு கட்டுரையைத் தயாரித்துப் பதிவும் செய்து விட்டேன்.

மலேசியாவின் தீவுகள் எனும் பகுப்பில் பங்கூர் தீவு எனும் தலைப்பில் கட்டுரை இருப்பதைக் கண்டு தடுமாறி விட்டேன். Pangkor என்பதை இங்கு மலேசியாவில் 'பங்கோர்' என்று அழைக்கிறார்கள். என்ன செய்யலாம் என்று முடிவு சொல்லுங்கள். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 14:35, 4 மே 2021 (UTC) [பதிலளி]

@Ksmuthukrishnan: இரண்டையும் இணைத்து விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:06, 5 மே 2021 (UTC)[பதிலளி]

நன்றிங்க கனகு.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 23:16, 5 மே 2021 (UTC) [பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பங்கோர்_தீவு&oldid=3142541" இலிருந்து மீள்விக்கப்பட்டது