உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பக்மினிசிட்டர் ஃபுல்லர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Just wondering why is it ஃபுளர் and not ஃபுலர்? The ள sound doesn't exist in English...Werklorum 17:45, 20 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]


நீங்கள் சொல்வதும் சரிதான். Fuller என்பதில் ll என்று இரு தடவை வந்தால் நான் அப்படி எழுத தூண்டி இருக்கலாம். மற்ற பயனர்கள் கருத்து ஏதும் தெரிவித்தால் பார்கலாம். இல்லாவிட்டால் உங்கள் பரிதுரைப்படி செய்யலாம். --Natkeeran 22:14, 20 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

பொதுப்பயன்பாடு கருதி பக்மின்ஸ்டர் ஃபுலர் என மாற்றலாம்.--Kanags \பேச்சு 22:29, 20 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
நானும் கனகுவின் கருத்தை ஒத்துக்கொள்கிறேன். மயூரநாதன் 02:22, 21 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
கூடிய வரையிலும் கிரந்தம் தவிர்த்து (வடவெழுத்து ஒரீஇ என்னும் முறைப்படி) எழுதுவதாக இருக்கும் பரிந்துரையின் படி, பக்மினிசிட்டர் ஃபுல்லர் என தலைப்பை மாற்றியுள்ளேன். கிரந்தம் இருக்கலாம் என்றால், பக்மினிஸ்ட்டர் ஃபுல்லர் என எழுதுதல் வேண்டும். மினிஸ்டர் என்று எழுதினால் Minisdar என்று ஒலிக்க வேண்டும். கிரந்த எழுத்துகளால் தமிழ் ஒலிப்பாங்கு கெடுவதையும் இங்கு பார்க்கலாம். தமிழில் வல்லினம் முதலெழுத்தாக வராத இடங்களில் முன்னே வல்லின ஒற்று மிகுந்து வந்தால் மட்டுமே வலித்து ஒலிக்கும். இல்லாவிடில் மெலிந்தே ஒலிக்கும். மற்ற இந்திய மொழிகள் போல் இல்லாமல், தமிழில் இந்த ஒலிப்பு முறை நுட்பமானது. இதனைக் கெடுத்தல் கூடாது. மற்ற இந்திய மொழிகளில், வல்லின எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் நான்கு தனி எழுத்துகள் உண்டு. தமிழில் இடம்சார்ந்த நுட்ப ஒலிப்பு முறை. --செல்வா 12:37, 24 மே 2009 (UTC)[பதிலளி]