பேச்சு:பக்கூ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு பாகி என்ற பெயரில் மாற்றலாமே...? பாக்கு என்பது தாம்பூலம் என்பதில் வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருப்பதால் இந்தத் தலைப்பு மாற்றம் அவசியம் எனக் கருதுகிறேன். கருத்து தருக...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:19, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]

இம்மாதிரி குழுப்பத்தைத் தீர்க்க பக்கநெறிவழிப்படுத்தல் முறை உள்ளது. இது இப்போதைக்குத் தேவையன்று. தாம்பூலக்ப் பாக்கு பற்றிய கட்டுரை வரும் பொழுது இதனை ”பாக்கு (நகரம்)” என்ற தலைப்புக்கு மாற்றி விட்டு, அதனை ”பாக்கு (தாம்பூலம்)” என்ற தலைப்பில் எழுதலாம். “பாக்கு” என்ற பக்கத்தை பக்கநெறிவழிப்படுத்தல் பக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.(இப்போதே செய்வதென்றாலும் தவறில்லை)--சோடாபாட்டில்உரையாடுக 15:14, 5 சூலை 2011 (UTC)[பதிலளி]
பக்கூ என்பதே பயன்பாட்டில் உள்ள ஒலிப்பு. உள்ளூர் மொழி பக்கி.--Kanags \உரையாடுக 11:21, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பக்கூ&oldid=1976074" இலிருந்து மீள்விக்கப்பட்டது