பேச்சு:நிரந்தர நடுவர் நீதிமன்றம்
தலைப்பு கொஞ்சம் குழப்புகிறது. நிரந்தர சமரச மன்றம் எனலாமா?--இரவி (பேச்சு) 18:45, 5 மார்ச் 2013 (UTC)
நடுவர் தீர்ப்பாயம் என்றால் - Arbitration Tribunal என்றாகிறது. சமரசம் நன்றாக உள்ளது. நானும் குழம்பிவிட்டேன். - கிராமத்தான் ( பேச்சு)