உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நிகண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகண்டுகள் வரலாற்றை அளித்தமைக்கு நன்றி. அதனைப் படித்த போது, என் மனதில் தோன்றியது யாதெனில்,பொருள் நோக்கில் சொற்கள் நிகண்டுகளில் தொகுக்கப்பட்டிருப்பது இனிதான செய்தியே. ஏனெனில், இதுபோன்ற (அப்பக்கத்தின் கீழுள்ள How the Visual Thesaurus works:என்பதனைக் காணவும்.) முயற்சிகளுக்கு, முதலில் அத்தொகுப்பினை உருவாக்க வேண்டும். ஏதேனும் நூல்கள் நிகண்டுகளைப் பற்றி, உரைநடையில் விரிவாக எழுதப்பட்டுள்ளதா? ஆங்கிலத்தில் சொற்களஞ்சியம் (thesaurus) இருப்பது போல, தமிழிலும் உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியே தமிழ் விக்சனரியின் சொல் வளப்பகுதி. அது ஒவ்வொரு தமிழ் சொல்லின் இறுதியிலும் இணைக்க முயலுகிறோம். போதிய நூல்கள் இல்லாமையால், அவ்விடத்தில் தடுமாறுகிறோம்.அம்மா, சிங்கம் போன்ற ஒரு சில சொற்களைப் பார்க்கவும். இதனை விரிவாக்க உங்கள் உதவி கட்டாயம் தேவை. பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிகண்டு&oldid=1147246" இலிருந்து மீள்விக்கப்பட்டது