பேச்சு:நாதன் ஹௌரிட்சு
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதன் ஹௌரிட்சு என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஆத்திரேலியா உலகக்கிண்ண அணி 2011இல் காணப்படக்கூடிய பெயர்களுக்கும் 2011 உலகக்கிண்ண அணி பிரதான கட்டுரையில் உள்ள பெயர்களுக்கும் இடையில் சிறிய வேறுபாடு காணப்படுகின்றது. ஆங்கில விக்கியில் மூலத்தை அடிப்படையாகக் கொண்டே துடுப்பாட்ட வீரர்களை நான் செய்து வருகின்றேன். இதனை சற்று பரிசீலித்து சரிசெய்துவிடுங்கள். --P.M.Puniyameen 04:12, 25 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாதன்_ஹௌரிட்சு&oldid=3968670" இலிருந்து மீள்விக்கப்பட்டது