பேச்சு:நந்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முரண்[தொகு]

கட்டுரையில் ஓரிடத்தில் "சிசுங்க மரபைச் சேர்ந்த மன்னனான மகாநந்தி என்பவனுக்கு முறையற்ற விதத்தில் பிறந்த ஒரு மகனே நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. மற்றோரிடத்தில் "சிசுங்க மரபினரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நந்தர்கள் சத்திரியர் அல்லாத மரபைச் சார்ந்தவர்கள். வட இந்தியாவை ஆண்ட சத்திரியர் அல்லாத அரச மரபினருள் இவர்களே முதல்வர்" என்றுள்ளது. இவர்கள் சிசுங்க மரபினரின் மக்களாயின் இவர்களும் சத்திரியர்களல்லவா. ஏன் கட்டுரை முன்னுக்குப் பின் முரணாகக் காணப்படுகிறது?--பாஹிம் (பேச்சு) 15:03, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

இக்கட்டுரையின் பெயரை நந்தர் என்பதில் இருந்து நந்தப் பேரரசு என்று மாற்றலாமா? சுப. இராஜசேகர் (பேச்சு) 14:16, 20 சனவரி 2023 (UTC)[பதிலளி]

 ஆதரவு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:29, 20 சனவரி 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்தர்&oldid=3641984" இலிருந்து மீள்விக்கப்பட்டது