பேச்சு:தேன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேன் கூடு என்பதும் தேன் அடை என்பதும் ஒன்று தானா ? Santhoshguru 08:04, 22 மார் 2005 (UTC)

எனக்குத் தெரிந்தவரை இரண்டையும் பயன்படுத்துவர். பெரும்பாலும் தேனடை என்றே கேட்டிருக்கிறேன் (தென் தமிழ்நாட்டில்). இருப்பினும் இணையத்தில் வேறு மாதிரி உள்ளது.

Yahoo!

Google

-- Sundar 09:06, 22 மார் 2005 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேன்&oldid=3665103" இலிருந்து மீள்விக்கப்பட்டது