பேச்சு:திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்) என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


சித்தாந்தம் - தமிழ்ச்சொல் என்ன?--ரவி 21:02, 4 பெப்ரவரி 2008 (UTC)

கோட்பாடு? மெய்யறிவு? -- சுந்தர் \பேச்சு 02:36, 5 பெப்ரவரி 2008 (UTC)

சித்தாந்தம் = ideology என்றால் கோட்பாடு என்ற சொல் பொருந்தும். பொதுவுடைமை கோட்பாடு என்பது போல்--ரவி 08:08, 5 பெப்ரவரி 2008 (UTC)

திருவுந்தியார் என்ற பெயரில் வேறு நூலோ அல்லது நபரோ உள்ளனரா? அவ்வாறில்லை எனில் ஏன் இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது? அவ்வாறிருந்தால், கட்டுரையில் அதற்கான சிறு குறிப்பைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 13:03, 30 மே 2013 (UTC)[பதிலளி]
திருவுந்தியார் பக்கவழி உள்ளதைப் பார்த்தேன்.--Kanags \உரையாடுக 23:21, 30 மே 2013 (UTC)[பதிலளி]